Tuesday, 24 June 2014

Hadit Of the Day



'உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

Sahih ul Buhari-359

Monday, 23 June 2014

Brazil top Group A after beating Cameroon 4-1

அழகான சருமத்தை பெற திராட்சை பழம் (மருத்துவக் குறிப்பு)


உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது.

Hadit Of the Day

 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி ஹதீஸ் -1

Sunday, 22 June 2014

நம்மை பற்றி நாம் அறியாத சுவாரசியமான தகவல்கள்!...


மனிதனை பற்றிய அனைவரும் அறிந்திராத சுவாரசியமான விடயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.

Saturday, 14 June 2014

2014 FIFA World Cup

  1. Matches
  2. Groups
  3. 2nd Stage


  1. THU, JUN 12
  2. FRI, JUN 13
  3. YESTERDAY
  4. TODAY
  5. TOMORROW
  6. TUE, JUN 17
  7. WED, JUN 18
  8. THU, JUN 19
  9. FRI, JUN 20
  10. SAT, JUN 21
  11. SUN, JUN 22
  12. MON, JUN 23
  13. TUE, JUN 24
  14. WED, JUN 25
  15. THU, JUN 26
  16. SAT, JUN 28
  17. SUN, JUN 29
  18. MON, JUN 30
  19. TUE, JUL 1
  20. FRI, JUL 4
  21. SAT, JUL 5
  22. TUE, JUL 8
  23. WED, JUL 9
  24. SAT, JUL 12
  25. SUN, JUL 13

Colombia3
Full-time
Greece0

புற்று நோய் வராமல் இருக்க செய்ய வேண்டியவை



கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு செல்கள் பல்கிப் பெருகுவதால், தடுக்க இயலாத நோயாக இருக்கும் புற்றுநோயில் நூற்றிற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

Overall top goalscorers


RankNationPlayerGoals scoredMatches playedGoal averageEditions
1BrazilRonaldo15190.791998, 2002, 2006
2GermanyGerd Müller14131.081970, 1974
GermanyMiroslav Klose14190.742002, 2006, 2010
4FranceJust Fontaine1362.171958

முடி கொட்டாமல் இருக்க....


source from nanbantamil
 

முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்

தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பல நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலை முடியானது ஒருவருடைய அழகை நிர்ணயிக்க முக்கியமானதாகும்.

2014 FIFA World Cup


  1. Matches
  2. Groups
  3. 2nd Stage
Group A
#
Country
GP
W
D
L
GF
GA
GD
PTS
1
1
1
0
0
3
1
2
3
2
1
1
0
0
1
0
1
3
3
1
0
0
1
0
1
-1
0
4
1
0
0
1
1
3
-2
0

Wednesday, 11 June 2014

உலக கோப்பை கால்பந்து: கலக்கப்போகும் 10 வீரர்கள்

Posted by Kattankudi Web Community (KWC) on 10/06/2014
fifa-world-cup-2014-brazil-hd-wallpapers-free-1402140915ரியோடி ஜெனிரோ: 12ம்தேதி துவங்க உள்ள உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் 32 நாடுகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றாலும்கூட அதில் உலகளாவிய அளவில் திக ரசிகர்களை பெற்றவர்கள்இ சிறந்த விளையாட்டு வீரர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களது ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் டிவி மீது விழிவைத்து காத்திருப்பார்கள். அதுபோன்ற பத்து ரத்தினங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

Saturday, 7 June 2014

இளநரையை தடுக்க ஈஸியான வழிகள்!!!

வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய இளநரையை வீட்டிலிருந்தே போக்க எளிதான வழிகள் இருக்கின்றன.

Wednesday, 4 June 2014

மின் கம்பத்தில் தன்னை மறந்து உறங்கிய கரடியால் பரபரப்பு



தன்னை துரத்தி வந்த நாய்களிடமிருந்து தப்புவதற்காக மின் கம்பமொன்றில் ஏறிய கரடியொன்று அந்தக் கம்பத்தில் தன்னை மறந்து உறங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.
சஸ்கட்சிவான் பிராந்தியத்தில் ஷெல்புறூன்  எனும் இடத்திற்கு அண்மையிலுள்ள மின் கம்பத்திலேயே அந்தக் கரடி உறங்கியுள்ளது.
 
அந்தக் கரடியை மின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு பிராந்திய மின்சார ஊழியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.